வீடு / சமையல் குறிப்பு / நெய் முறுக்கு

Photo of Butter Murruku by Lakshmi Vasanth at BetterButter
801
10
4.2(0)
0

நெய் முறுக்கு

May-22-2016
Lakshmi Vasanth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு – 1 கிளாஸ்
  2. சட்னி பருப்பு பொடி - ½ கிளாஸ்
  3. மஞ்சள் பாசி பயிர் – 1 தேக்கரண்டி
  4. வெண்ணெய்/சூரியகாந்தி டால்டா - 2 தேக்கரண்டி
  5. உப்பு – 1 தேக்கரண்டி
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மஞ்சள் பாசிப் பயிரை எண்ணெய் சேர்க்காமல் சற்றே பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஆறவிட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, சட்னி பருப்புப்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  2. அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்ட மாவைச் சேர்கவும் அல்லது டால்டா பயன்படுத்தினால் - சூரியகாந்தி டால்டாவைச் சூடுபடுத்திக் கலவையில் சேர்க்கவும்.
  3. மாவுடன் நன்றாகக் கலக்கவும். இப்போது தண்ணதண்ணீர் சேர்து மாவை மிருதுவாக்கவும். மாவை முறுக்கு அச்சில் போடவும்.பொரிப்பதற்கு எண்ணெயை வைக்கவும். முறுக்கை எண்ணெயில் பொரிக்கவும். தீயை மிதமான்ச் சூட்டில் வைக்கவும். பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
  4. மொறுமொறிப்பான நெய் முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்