Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக்
ஒரு பெரிய கிண்ணத்தில் கேக்குக்காக மாவு, பேக்கிங் பவுடர், சோடா பை கார்பனேட்டைக் குறைந்தது 3-4 முறை சலித்துக்கொள்ளவும். கிரீம் வெண்ணெய், பொடியாக்கப்பட்ட சர்க்கரை, காய்ச்சியப்ப ால் ஆகியவற்றை முறையாகச் சேர்க்கவும்.
மாவுக் கலவையை கரண்டி கரண்டியாக மாவு, சர்க்கரைப்பெடி, காய்ச்சியப் பாலில் சேர்த்து கட்டிகள் சேராமல் கலந்துகொள்ளவும். வெண்ணிலா எசென்சையும் பாலையும் மீண்டும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை ஒரு கிரீஸ் கேக் டின்னில் ஊற்றி 180 டிகிரியில் 40-45ப்ரீ ஹீட் செய்யப்பட்டதில் அல்லது வேகும்வரையில் பேக் செய்யவும். ஒரு குச்சியால் சோதித்துப்பார்க்கவும், சுத்தமாக வெளிவந்தால் ஆறவிட்டு ஒரு ஒயர் ரேக்கில் வைக்கவும்.
உறைபனி உருவாக்கத்திற்கு:- நான் 25% கிரீமைப் பயன்படுத்தியதால், நான் தயாரித்ததை பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைத்தேன்.
இதைச் செய்வதால் வே அடியில் தங்கி அடர்த்தியான கிரீம் மேலே மிதக்கும். இந்தக் கிரீமை கிளாஸ் பாத்திரத்தில் சேகரித்து மீண்டும் அதை பிரிஜ்ஜில் வைக்கவும். உங்கள் கை பிளண்டரின் கடைந்த சேர்மத்ததையும் சேர்த்து.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகோ அல்லது அதற்கும் மேலோ ஒரு கிண்ணம் ஐஸ் கிரீம் மீது மெதுவாக வைத்து கிரீமை முதலில் அடித்து, பின்னர் மெதுவாக அடர்த்தியாகும்போது வேகத்தை அதிகரிக்கவும்.
அடர்த்தியாகும்போது பொடியாக்கப்பட்ட சர்க்கரை, சோளமாவு சேர்த்து விரைப்பான கூம்பு ஏற்படும்வரை அடிக்கவும். இதை பிரிஜ்ஜில் வைக்கவும், பயன்படுத்தும்வரை. கடினமான அடித்த கிரீமை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் சோளமாவைச் சேர்க்கவேண்டியதில்லை, பொடிசெய்யப்பட்ட சர்க்கரையைச் சேர்த்தாலே போதும்.
ப்ளூ பேர்ட் பொடி செய்யப்பட்ட அடித்த கிரீமுக்கு, பேக்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
ஒருங்ணைப்பதற்கு:- கேக்கை ரம்பக் கத்தியால் 3 சம பகுதிகளாக வெட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு அடுக்கையும் நறுக்கிய பழங்கள், கிரீமை நிரப்பு ஒரு பொறபொறப்பான பூசலைக் கொடுக்கவும். இது சிறிது நேரம் பிரிஜ்ஜில் இருக்கட்டும்.
15 நிமிடங்களுக்குப் பிறகோ அதற்கும் மேலோ இரண்டாவது முறையாக பூசவும். பழங்களாலும் பக்கங்களை அடித்த கிரீமால் பைப்பிங் செய்து கேக்கை அலங்கிக்கவும். ( நான் ப்ளூ பேர்ட் அடித்த கிரீமை இங்கே பயன்படுத்தினேன்). வெட்டுவதற்கு முன் குளிர்படுத்தி மகிழவும்.
பரிமாறும்: 10
It is too simple!!! Today on my brother’s birthday, we made this cake. It was very delicious!!!! Everyone praised of this cake. I saw such beautiful cakes on the site : https://www.cakengifts.in/cake-delivery-in-saket-delhi https://www.cakengifts.in/cake-delivery-in-malviya-nagar-delhi https://www.cakengifts.in/cake-delivery-in-pitampura-delhi https://www.cakengifts.in/cake-delivery-in-neb-sarai-delhi https://www.cakengifts.in/cake-delivery-in-faridabad
My whipping cream always start to melt when I use...I use heavy whip cream...I beat till peak hold consistency...Yet it start to melt... What is the reason.
Thank you Jayaji
please let me know what's the difference between baking powder and baking soda
It is necessary to use powder cream
Hi Jaya I do get Amul whipping cream here but challenge is to beat it till peaks are formed since I don't have electric beater to whip it I used it only once kept the hand whisk and the bowl in fridge then placed the bowl on bed of ice but even after whipping for 20 mins result for zero and tired armsð What should I do?
Very yummy and tasty :) Thanks for sharing the recipe.
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க