வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான மசாலா பணியாரம்

Photo of Healthy Masala Appe by Sushmita Amol at BetterButter
74517
1027
4.5(0)
11

ஆரோக்கியமான மசாலா பணியாரம்

Sep-02-2015
Sushmita Amol
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை: 1 கப்
  2. தயிர் :1/2 கப்
  3. ஒரு சிட்டிகை சோடா மாவு அல்லது ஈனோ
  4. கேரட் துருவல் 1/4 கப்
  5. சீவப்பட்ட முட்டைக்கோஸ் 1/4 கப்
  6. பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் 2 தேக்கரண்டி
  7. தக்காளி நறுக்கப்பட்டது 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 2 பச்சை மிளகாய்
  10. நறுக்கப்பட்ட கொத்துமல்லி 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய கலவை பாத்திரத்தில், ரவையையும் தயிரையும் சேர்க்கவும். அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையானச் சாந்தாக அரைப்பதற்குக் கலந்துகொள்ளவும்.
  2. 1 மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.
  3. அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு சிட்டிகை சோடாமாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்ளவும்.
  4. ஒரு நான்-ஸ்டிக் ஆப்ப பாத்திரத்தினைச் சூடுபடுத்தி ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தெளித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தேக்கரண்டி ஆப்ப மாவைச் சேர்க்கவும். மூடியிட்டு 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. இப்போது ஒரு தேக்கரண்டியால் திருப்பிப்போடவும். மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. எடுத்து கொத்துமல்லி சட்டினி அல்லது தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்