வீடு / சமையல் குறிப்பு / ஜோன்னா ரொட்டி

Photo of Jonna rotte by Tanuja G at BetterButter
5733
8
4.0(0)
0

ஜோன்னா ரொட்டி

Nov-22-2015
Tanuja G
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தெலுங்கானா
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் சோள மாவு
  2. பிசைவதற்கு மாவு
  3. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. மாவைப் பிசைவதற்கு வெதுவெதுப்பானத் தண்ணீர் பயன்படுத்தவும். பிசைந்த மாவு அடர்த்தியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  2. எலுமிச்சை அளவு பிசைந்த மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் மெதுவாக உருட்டிக்கொள்ளவும். இந்த மாவு மென்மையாக வெடிப்பில்லாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளவும்.
  3. உருட்டும் பலகையில் மாவைத் தூவி இந்த உருண்டையை அதன் மீது வைத்து தட்டையாகச் செய்துகொள்ள மெதுவாக உருட்டிக்கொள்ளவும்.
  4. இன்னும் தட்டையாகச் செய்துகொள்ள விரல் நுனிகளைப் பயன்படுத்தவும், அதே சமயம் அனைத்துப் பக்கங்களில் இருந்து தட்டையாகச் செய்யப்பட்டது உறுதி செய்யவும்.
  5. உங்கள் வலது கையைத் தட்டி இடது கையால் சுற்றுவட்டத்தை மூடுங்கள். (இது சுற்று வட்டத்தில் எந்த உடைப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்). விரல்கள், உள்ளங்கைகள், ரொட்டிகளில் மாவு தடவி, தேவையான மொத்தம் வரும்வரை தட்டவும்.
  6. வழக்கமாக, எவ்வளவு மெலிதாக ரொட்டி இருக்கிறதோ அந்தளவிற்குச் சிறப்பாக இருக்கும். மெலிதான சோள ரொட்டியில் இருக்கிறது ஒருவரின் திறமை. எனினும், மெலிதான ரொட்டிகளைத் தயாரிப்பதற்கு ஒருவருக்குப் பொறுமை தேவை.
  7. தவாவைச் சூடுபடுத்திக்கொள்க. உருட்டிய ரொட்டியை மெதுவாக வைக்கவும். ஈரத்துணியைப் பயன்படுத்தி ரொட்டிமீது மெதுவாக தேய்க்கவும். இது ரொட்டி தீயாமல் இருக்கச் செய்யவும்.
  8. பொதுவாக இந்தவகை ரொட்டிகள் வறுபடுவதற்கு அதிக நேரம் பிடிக்காது. கவனமாக இருந்து, ஒரு பக்கம் வெந்ததும் மெதுவாகத் திருப்பி அடுத்தப் பக்கத்தையும் வறுக்கவும்.
  9. தேவைக்கேற்ப சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்