Home / Recipes / Potato Maida Rotti

Photo of Potato Maida Rotti by Sony Karthik at BetterButter
446
4
0.0(0)
0

Potato Maida Rotti

Feb-24-2018
Sony Karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Egg Free

Ingredients Serving: 4

  1. 3 தேக்கரண்டி நெய். ...
  2. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 3 உருளைக்கிழங்கு
  4. 3கப் மைதா
  5. அரை கப் வறுத்த ரவை
  6. தேவைக்கேற்ப உப்பு

Instructions

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்ங்கை வேக வைக்க வேண்டும்...
  2. இப்போ உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு நல்ல பிசைந்து கொள்ளவும்.... இதில் 3கப் மைதா மாவை சேர்த்து நல்ல பிசைந்து, அரை கப் வறுத்தரவை சேர்த்து நல்ல பிசையவும்...தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும..இதுல 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைய ஆரம்பிக்கவும்....இப்போ இதில் தேவை என்றால் தண்ணீர் தெளிக்கவும்....நீங்க மாவை பிசையும் போது அது மாவு பதத்திற்கு வரும்...வேண்டும் என்றால் மட்டும் தண்ணீர் தெளிக்கவும்...இதை ஒரு 5நிமிடம் மூடி வைக்கவும்...
  3. இதை கொஞ்சம் கணமாகவே உருட்டி + இந்த வடிவில் வெட்டவும்.... மெலிதாக உருட்ட வேண்டாம்...
  4. இப்படி எடுத்து இதன் இருபுறமும் நெய் தடவி வைக்கவும்.....
  5. அப்புறம் தோசை கல்லில் நெய் தடவி போட்டு எடுக்கவும்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE