Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / தயிர் பகோடி சாட்
போதுமான நன்னீரில் 2-3 மணி நேரங்களுக்கு பாசிப்பயிரைக் கழுவிச் சுத்தப்படுத்தவும். பாசிப்பயிரை வடிக்கட்டி இஞ்சித்துருவல், பச்சை மிளகாய், சீரகத்தோடு மென்மையான சாந்தாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்க.
ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, சோடா, கொஞ்சம் உப்பு சேர்க்கவும். மாவு அடர்த்தியான பதத்திற்கு வருவதற்காக நன்றாகக் கலக்கிக்கொள்க. சில தேக்கரண்டிகள் தண்ணீரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். அதிகமானத் தண்ணீரை ஒரே சமயத்தில் சேர்க்கவேண்டாம், மாவு தண்ணீர் பதத்திற்கு வந்துவிடும்.
வெந்நீர், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்க. போதுமான எண்ணெயை ஒரு தவாவில் அல்லது ஒரு கடாயில் சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும், கவனமாக ஒரு கரண்டி மாவை விட்டு உயர் தீயில் சற்றே பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
உறிஞ்சும் பேப்பரில் வடிக்கட்டி, பொரித்த டம்ளிங்குகளை சூடான நீர் கலவையில் சேர்க்கவும். 45 நிமிடம் ஊறவைக்கவும்.
அதே போல் மீதமுள்ள மாவுக்கும் செய்யவும். 45 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது பரிமாறும்போது, பகோடியை (டம்ப்ளிங்குகளை) அதிகப்படியான தண்ணீரை வடிக்கட்டுவதற்குப் பிழிந்துகொள்ளவும்.
சாட் ஒருங்கிணைப்பு:-
கல் உப்பு, கொஞ்சம் தண்ணீர் (தயிர் கெட்டியாக இருந்தால்) தயிரில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. பிழிந்த டம்ப்ளிங்குகளை பரிமாறும் தட்டில் அடுக்கி உடைவதற்காக அவற்றைச் சற்றே அழுத்தவும்.
தேவையான அளவு எலுமிச்சை சாறை பகோடிகளில் தூவவும். பச்சை பட்டாணி புளிச்சட்னியை அதன் மீறு ஊற்றிக்கொள்ளவும்.
கடைந்த தயிரை ஊற்றி, வறுத்த சீரகம், சாட் மசாலா, சிவப்பு மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பொடி சேவ், கொத்துமல்லி இலைகளைத் தூவவும். உடனே பரிமாறவும்.
பரிமாறும்: 4
Yummy
Delicious
So nice n tasty
Tasty and healthy..nice
Looking delicious
Looks delicious!!! I can't resist chaat ever..
mast :ok_hand::ok_hand:
yummy
Very tasty
tasty
awesome
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க