Home / Recipes / Mixed dal pakoda chaat

Photo of Mixed dal pakoda chaat by Menaga Sathia at BetterButter
374
2
0.0(0)
0

Mixed dal pakoda chaat

Apr-23-2018
Menaga Sathia
75 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Madhya Pradesh
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. முழு கறுப்பு உளுந்து -1/2 கப்
  2. கடலைப்பருப்பு -1/4 கப்
  3. பாசிப்பருப்பு - 1/4 கப்
  4. உப்பு - தேவைக்கு
  5. எண்ணெய் - பொரிக்க
  6. பச்சை சட்னி -1/4 கப்
  7. தயிர் - 1 1/2 கப்
  8. சீரகதூள் -1/2 டீஸ்பூன்
  9. இனிப்பு சட்னி -1/4 கப்
  10. சேவ் - மேலே தூவ
  11. சாட் மசாலா -1/2 டீஸ்பூன்
  12. மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்

Instructions

  1. உளுந்து, கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். உளுந்து தோளினை நீக்கதேவையில்லை
  2. ஊறியதும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும். எண்ணெய் காயவைத்து பகோடாவாக பொன்னிற மாக பொரித்தெடுக்கவும்.
  3. பொரித்த பகோடாகளை வெந்நீரில் ஊறவைத்து நீரை பிழியவும் . தயிரை உப்பு சேர்த்து கடையவும்.
  4. ஊறிய பகோடாவை தயிரில் சேர்க்கவும்.
  5. பரிமாறும் தட்டில் ஊறிய பகோடாவை தயிரோடு எடுத்து வைத்து அதன் மேல் இனிப்பு மற்றும் பச்சை சட்னி சிறிது ஊற்றி. சாட்மசாலா,மிளகாய்தூள்,சீரகதூள் தூவி சேவ் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE