வீடு / சமையல் குறிப்பு / இளநீர் பாயசம்

Photo of Tender Coconut Kheer by Devi Bala Chandrasekar at BetterButter
1304
5
0.0(0)
0

இளநீர் பாயசம்

Oct-03-2017
Devi Bala Chandrasekar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இளநீர் பாயசம் செய்முறை பற்றி

ஈஸியாக செய்யக்கூடிய, குளிர்ச்சியான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இளநீர் - 1 கப்
  2. இளநீர் வழுக்கை - 1 கப்
  3. கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
  4. காய்ச்சி ஆறவைத்த பால் - 1/2 கப்
  5. குங்குமப்பூ - 1 சிட்டிகை
  6. வறுத்த பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
  7. ரோஜா இதழ்கள் - சில

வழிமுறைகள்

  1. இளநீர், வழுக்கை,பால் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் மிக்ஸியில் நன்றாக ப்ளெண்ட செய்து கொள்ளவும்.
  2. பரிமாற வேண்டிய கிண்ணங்களில் ஊற்றி 1 மணி நேரம் பிரிட்ஜ் இல் குளிரவைக்கவும்.
  3. பரிமாறும் பொழுது குங்குமப்பூ, பிஸ்தா மற்றும் ரோஜா இதழ் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்