வீடு / சமையல் குறிப்பு / வெங்காய தக்காளி தொக்கு

Photo of Onion and tomato thokku by kamala shankari at BetterButter
361
4
0.0(0)
0

வெங்காய தக்காளி தொக்கு

Feb-06-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய தக்காளி தொக்கு செய்முறை பற்றி

சுலபமாக மற்றும் அவசரதுக்கு ஏற்ற தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. மிளகாய் பொடி 2 தேக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் மற்றும் தக்காளி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளரவும்.
  4. தோசை உடன் பரிமாறவும்
  5. சப்பாத்தி மற்றும் பிரட் கூடவும் அமோகமாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்