வீடு / சமையல் குறிப்பு / முறுகல் தோசை

Photo of Paper roast by T.n. Lalitha at BetterButter
501
5
0.0(0)
0

முறுகல் தோசை

Apr-02-2018
T.n. Lalitha
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முறுகல் தோசை செய்முறை பற்றி

முறுகல் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி - 3 கப்
  2. பச்சரிசி - 1 கப்
  3. உளுந்தம்பருப்பு - 1 கப்

வழிமுறைகள்

  1. அரிசியுடன் பச்சரிசியை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவைம். உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைன்டரில் உளுந்தை முதவில் போட்டு அரைக்கவும். பின் அரிசியை அரைக்கவும் தோசைக்கு இட்லி மாவைப்போல் அல்லாமல் அரிசி மாவு மிகவும் நைஸாக அரைத்தால் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும். சுவையான முறுகல் தோசை வரும். 6 அல்லது எட்டு மணிநேரம் புளிக்க வைக்கவும். தோசை கல்லை சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும். மெல்லியதாக கரண்டியால் பரவவும்
  2. நெய் அல்லது நல்லெண்ணையை சுற்றி ஊற்றவும். இரண்டு பக்கம் வெந்ததும் தோசையை சூடாக பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்