வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை சப்பாத்தி

Photo of Fenugreek keerai chappathi by kamala shankari at BetterButter
459
4
0.0(0)
0

வெந்தயக்கீரை சப்பாத்தி

Apr-03-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. சோள மாவு 1/4 கப்
  3. வெந்தயக்கீரை 1 சிறு கட்டு
  4. பச்சை மிளகாய் விழுது 1 தேக்கரண்டி
  5. சீரகம் 1 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரை இலைகளை கிள்ளி கழுவி கொள்ளவும்
  2. கோதுமை மாவு சோள மாவு கீரை பச்சை மிளகாய் விழுது உப்பு சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் இரு புறமும் சுட்டு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்