Photo of Mixed Fruit Vada by Divya  at BetterButter
846
6
5.0(0)
0

பழ வடை

May-25-2018
Divya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பழ வடை செய்முறை பற்றி

கலந்த பழ வகைகளை கொண்டு செய்யப்படும் பாரம்பரிய வடை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடை மாவிற்கு-
  2. ஊளுத்தம்பருப்பு 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. பழ வகைகள் -(விழுதாக அரைக்கவும்)
  6. ஆப்பிள் 1 நறுக்கியது
  7. வாழைப்பழம் 1 நறுக்கியது
  8. சப்போட்டா பழம் 2 நறுக்கியது
  9. கொய்யா பழம் 1 நறுக்கியது

வழிமுறைகள்

  1. ஊளுத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து வடை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  2. பழங்களை நன்கு கழுவிதோல் நீக்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைக்கவும்.
  3. இந்த பழ விழுதை வடை மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  4. வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்