Home / Recipes / Cabbage dish

Photo of Cabbage dish by prashanthy Gopal at BetterButter
727
4
0.0(0)
0

Cabbage dish

Oct-06-2017
prashanthy Gopal
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டைகோஸ் 250 கிராம்
  2. தேங்காய் 1/2கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சைமிளகாய் 3
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  8. வத்தல் முள்கு 1
  9. சோம்பு 1 ஸ்பூன்
  10. கருவேப்பிலை 1 கொத்து
  11. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு ருசி பொறுத்து.
  13. பட்டாணி, கேரட் உங்கள் விருப்பம் போல் இதையும் சேத்துக்கலாம்.இன்னும் பிரமாதமாருக்கும்.

Instructions

  1. முட்டைகோஸ் சின்னதாக சீவி வைக்க வேண்டும்
  2. பச்சைமிளகாய் 1, வெங்காயம் 1 சின்னதாக அரிந்து வைக்க வேண்டும்
  3. தேங்காய்,பச்சைமிளகாய் 2,மஞ்சள் தூள், சீரகம், சோம்பு எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து விடவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதிலில் கடுகு, கருவேப்பிலை, வத்தல் முளகு பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  5. அதன்பின் முட்டைகோஸ், வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  6. 10 நிமிடம் வதங்கிய பின் கொஞ்சமாக தண்ணீரை தளித்து விட்டு உப்பையும் அளவுக்கு போட்டு வதக்கவும்
  7. அப்புறமாக அரைத்து வைத்த தேங்காயும் சேர்த்து கிளறி கொடுத்து 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும்
  8. சுவையான முட்டைகோஸ் கூட்டு ரெடி
  9. இந்த முட்டைகோஸ் கூட வேகவைத்த பட்டாணி,கேரட் சேர்த்தல் இன்னும் ருசியாக இருக்கும்
  10. அதேப்போல் வயலட் கலரில் இருக்கும் முட்டைகோஸில் கூட இப்புடி செய்யலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE