Home / Recipes / Cucumber pulikari gravy

Photo of Cucumber pulikari gravy by prashanthy Gopal at BetterButter
765
2
0.0(0)
0

Cucumber pulikari gravy

Oct-06-2017
prashanthy Gopal
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Simmering
  • Basic recipe
  • High Fibre

Ingredients Serving: 3

  1. தேங்காய் 1 கப்
  2. சின்ன வெங்காயம்2
  3. புளிதண்ணீர் 1/2 கப் அளவுக்கு விடவும்
  4. வத்தல் மிளகு 5
  5. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. வெள்ளரிக்காய் கட் பண்ணுனது 12 எண்ணம்
  8. வெள்ளரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய்,மாங்காய் இப்புடி இந்த நான்கு காய்கறிகளிலையும் பண்ணலாம்
  9. உப்பு தேவையான அளவு
  10. கருவேப்பிலை 2 கொத்து
  11. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  12. கடுகு1 ஸ்பூன்
  13. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  14. தண்ணீர் 1 1/2 கப்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வத்தல் முளகு போட்டு வதக்கவும்
  2. சின்ன வெங்காயத்தை மிகவும் சின்னதாக கட் பண்ணி வைக்கவும்
  3. சின்னவெங்காயத்தையும் போட்டு வத்க்கவும்
  4. அப்புறமாக மீடியம் அளவில் வெள்ளரிக்காய் கட் பண்ணி கடாயில் போட்டு வதக்கி 1/2 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
  5. அப்புறமாக உப்பும், 1/4 கப் புளி தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
  6. இனி தேங்காய் சீரகம் 4 வத்தல் மிளகு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து விடவும்
  7. வெள்ளரிக்காய் நல்ல வெந்தபின் அரைச்சு வைத்த தேங்காயும் விட்டு 1/4 கப் புளி தண்ணீர் விட்டு 1கப் வெறும் தண்ணீரும் விட்டு கிளறி கொடுத்து 3 இல் இருந்து 5 நிமிடங்கள்குள் மூடி வைக்க வேண்டும்
  8. நல்ல கொதிக்க விடக்கூடாது. அதுனால் கொஞ்சமாக கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்
  9. கொதி வந்தபின் ருசி பாத்து உப்பு மட்டும் சேர்க்கலாம்
  10. இப்போ சுவையான புளிக்கறி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE