Home / Recipes / Sweet Khichdi

Photo of Sweet Khichdi by Ayesha Ziana at BetterButter
987
3
0.0(0)
0

Sweet Khichdi

Oct-06-2017
Ayesha Ziana
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Khichdi RECIPE

தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இனிப்பான கிச்சடி

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Simmering
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பாசி பருப்பு 3/4 கப்
  2. பச்சரிசி 1/4 கப்
  3. துருவிய தேங்காய் 1 1/2 கப்
  4. சீனி 1 கப் அல்லது சற்று குறைவாக
  5. ஏலம் 3
  6. நெய் 1 ஸ்பூன்

Instructions

  1. தேங்காயை 3 முறை மிக்ஸியில் அடித்து பால் பிழியவும். தலை பால் 1 1/3 கப், 2ஆம் பால் 3/4 முதல் 1 கப், 3ஆம் பால் 1 கப் கிடைக்கும்.
  2. ஒரு கடாயில் பச்சரிசியையும் பாசி பருப்பையும் 2ஆம்+3ஆம் பாலில், சிறு தீயில், கலவை வற்றும் வரை ஓரளவு வேக வைக்கவும்.
  3. பின், தலை பால் சேர்த்து வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும், சீனி சேர்த்து கரையும் வரை கிளறவும். பின், தட்டிய ஏலம் சேர்க்கவும்.
  4. நெய் சேர்த்து கலவை ஓரளவு சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. 10 நிமிடம் கழித்து பார்த்தால் கலவை இறுகி சரியான பதம் வந்திருக்கும். இளஞ்சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும். மிகவும் சுவையான கிச்சடி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE