Home / Recipes / LASUN CHUTNEY

Photo of LASUN CHUTNEY by Priya Mani at BetterButter
2354
6
0.0(0)
0

LASUN CHUTNEY

Oct-10-2017
Priya Mani
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Bachelors
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தோல் உரித்த பூண்டு 12
  2. கொப்பரை தேங்காய் 10 சிறிய துண்டுகள் /துருவிய தேங்காய் 1/2 கப்
  3. வெள்ளை எள்ளு 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 1 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அது நன்கு நிறம் மாறிய உடன் ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கொப்பரை தேங்காய் அல்லது துருவிய பிரேஷ் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்
  4. அதையும் அந்த தட்டில் கொட்டி கொள்ளவும்
  5. அதே கடாயில் வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்
  6. மூன்று பொருள்களையும் நன்கு ஆற விடவும்
  7. ஒரு இரம் இல்லாத மிக்ஸி ஜாரில் அந்த பொருள்களை சேர்த்து நன்கு கொர கொர வென்று அரைக்கவும்
  8. அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்
  9. அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  10. இப்பொழுது சுவையான பூண்டு பொடி தயார்
  11. இது இட்லி தோசை உத்தப்பம் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE