Home / Recipes / Coconut raw mango chutney

Photo of Coconut raw mango chutney by prashanthy Gopal at BetterButter
605
2
0.0(0)
0

Coconut raw mango chutney

Oct-11-2017
prashanthy Gopal
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. தேங்காய் 1 கப்
  2. பச்சை மாங்காய் 1/2 கப்
  3. பச்சைமிளகாய் 3
  4. சின்ன வெங்காயம் 2
  5. வத்தல் முள்கு 3
  6. கடுகு1/2 ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு1/2ஸ்பூன்
  8. கருவேப்பிலை 1கொத்து
  9. உப்பு அளவுக்கு( 1 ஸ்பூன்)
  10. புளி ஒரு சிட்டிகை or ( புளி சாறு 1/2ஸ்பூன்)
  11. பூண்டு 1 பல்
  12. இஞ்சி 1/2 ஸ்பூன்
  13. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்னதாக கட் பண்ணுன மாங்காய், பச்சைமிளகாய், வெங்காயம், 5 இதழ் கருவேப்பிலை,உப்பு, இஞ்சி ,பூண்டு,புளி சாறு ,வத்தல் முளகு 1 போட்டு 1/2கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்
  2. அப்புறமாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு கருவேப்பிலை, வத்தல் முளகு 2 போட்டு வதக்கவும்
  3. வதக்கிய பின் அரைத்து வைத்த தேங்காயும் போட்டு கிளறி கொடுக்கவும் 2 நிமிடம்
  4. இப்போது சுவையான தேங்காய் பச்சை மாங்காய் சட்னி ரெடி.
  5. அதன் பின் தோசை, இட்லி, சப்பாத்தி, கூட பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE