Home / Recipes / Coconut Mango Pannacotta

Photo of Coconut Mango Pannacotta by Jayanthy Asokan at BetterButter
654
4
0.0(0)
0

Coconut Mango Pannacotta

Oct-12-2017
Jayanthy Asokan
25 minutes
Prep Time
180 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Dinner Party
  • Italian
  • Simmering
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் பால் 1 1/2 கப் முதல் பால்
  2. மாம்பழ கூழ் 1/2cup
  3. கிரீம் 1/2கப்
  4. சர்க்கரை 1/2 கப்
  5. ஜெலட்டின் 11/2 டிபிஎஸ்
  6. தண்ணீர் 1கப்
  7. தேங்காய் துருவல், புதினா இலை மட்டுரும் செர்ரி அலங்கரிக்க.

Instructions

  1. தேங்காவை 1கப் தண்ணீர் விட்டு முதல் பாலை எடுக்க வேண்டும்.
  2. மிக்ஸில் மாம்பழ துண்டுகளை கூழ் ஆக்கி கொள்ளவேண்டும்.
  3. 3/4டிஸ்பி ஜெலட்டின் சூடு தண்ணீர் விட்டு ப்ளூம் ஆக விட வேண்டும்.
  4. 1/4 கப் கிரீம், பாதி சர்க்கரை, பாதி தேங்காய் பால் கலந்து குறைந்த தணலில் சூடு ஆக்க வேண்டும். பின் ப்ளூம் ஆனா ஜெலட்டினை அதில் நன்கு கலக்க வேண்டும். காஸ் ஸ்டவ் அமத்தி விட வேண்டும்.
  5. இக்கலவையை ஒரு கிளாஸ் டம்ளர்இல் பாதி சாய்ந்த வாட்டில் நிரப்பவேண்டும்.
  6. இதை குளிர்பானப்பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் செட் ஆக வேண்டும்.
  7. மீதி கிரீம், சர்க்கரை, தேங்காய் பால் மற்றும் மாம்பழ கூழ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சூடு ஆக்க வேண்டும் . கொதிக்க வைக்க கூடாது. பின் மீதி உள்ள ஜெலாடனை ப்ளூம் செய்து இக் கலவையில் நன்கு கலக்க வேண்டும்.
  8. ஜெலட்டின் கரையும் வரை கலக்க வேண்டும்.
  9. பின் இக் கலவையை குளிர்பானப்பெட்டியில் உள்ள டம்ளர் இல் இன்ன ஒரு பக்க வாட்டில் நிறப்பவேண்டும். பின் குளிர்பான பெட்டியில் 2 மணி நேர வைத்து செட் செய்ய வேண்டும்.
  10. பரிமாறும் முன் தேங்காய் துருவல், செர்ரி மற்றும் புதினா இலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
  11. இத்தாலியன் பானக்கோட்ட தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE