Home / Recipes / Homemade nuts chochalate

Photo of Homemade nuts chochalate by Krishnasamy Vidya Valli at BetterButter
526
3
0.0(0)
0

Homemade nuts chochalate

Nov-18-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. மில்க் பவுடர் - 100 கிராம்ஸ்
  2. சீனி - 75 கிராம்ஸ்
  3. கோகோ பவுடர் - 2 மேஜைகரண்டி(சீனி சேர்க்காதது)
  4. வெண்ணெய் - 4 தேக்கரண்டி
  5. வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
  6. கிஸ்மிஸ் பாதாம் பருப்பு முந்திரி பருப்பு வேர்கடலை பிஸ்தா - பொடியாக நறுக்கியது - 3 மேஜைகரண்டி
  7. கலர் பேப்பர் - சாகலேட்டை சுற்றி மடிப்பதற்கு தேவையான அளவு (விருப்பப்பட்டால் மட்டும் )

Instructions

  1. கடாயில் 1 / 2 கப் தண்ணீர்விட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைக்கவும்
  2. தனியாக ஒரு தட்டில் மில்க் பவுடரையும் கோகோ பவுடரையும் சலித்துக்கொள்ளவும்
  3. பாகில் நன்றாக கொதி வந்து கம்பி பதம் வரும் போது வெண்ணெய் சேர்த்து கலக்கவும்
  4. நன்றாக கலந்தவுடன் அடுபிலிருந்து இறக்கி சலித்து வைத்த மில்க் பவுடர் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்
  5. நட்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. சாக்லேட் மோல்ட் உள்ளவர்கள் அதில் வெண்ணெய் தடவி இந்த கலவையை அதில் நிரப்பவும். மோல்ட் இல்லாதவர்கள் கவலைப்படாமல் குழிப்பணியாற கடாயில் வெண்ணெய் தடவி அதில் இந்த கலவையை நிரப்பவும்
  7. சாக்லேட் மோல்ட் ல் விட்டால் அப்படியே பீரீசரில் வைக்கலாம். குழிபணியாற கடாயில் விட்டால் சிறிது நேரம் கழித்து அச்சில் இருந்து எடுத்து தட்டில் வைத்து பீரீசரில் வைக்கவும்
  8. கலர் பேப்பரில் பொதிந்து கிப்ஃட்டாகவும் கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE