Home / Recipes / Egg Fried Rice

Photo of Egg Fried Rice by Haja Seiyad at BetterButter
603
2
0.0(0)
0

Egg Fried Rice

Nov-20-2017
Haja Seiyad
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வடித்த சாதம் - தே.அளவு
  2. முட்டை -2
  3. சுவீட் கார்ன் - தே.அளவு
  4. நறுக்கிய பெரிய வெங்காயம்- 1
  5. வெங்காய தாழ் - தேவைக்கேற்ப
  6. கரம் மசாலா -1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் - தே.அளவு
  10. உப்பூ - தே.அளவு

Instructions

  1. முதலில் ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து அதில் உப்பூ, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சுவீட் கார்ன் இரண்டையும் உப்பு போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின் அதில் முட்டையை உற்றி நன்றாக கிளறி விடவும் முட்டை வெந்ததும் அதில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி இறக்கி அதன் மேல் நறுக்கிய வெங்காய தாழை போட்டால் கம கமக்கும் முட்டை சாதம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE