Home / Recipes / Tricolor Halwa

Photo of Tricolor Halwa by Hameed Nooh at BetterButter
551
3
0.0(0)
0

Tricolor Halwa

Nov-21-2017
Hameed Nooh
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட் அல்வாவிற்கு :
  2. பீட்ரூட் - 1/4 கிலோ
  3. சர்க்கரை - 1/4 கப்
  4. பால் - 2 கப்
  5. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  6. நெய் - 2 மேசைக்கரண்டி
  7. நட்ஸ் - 1/4 கப்
  8. கேரட் அல்வாவிற்கு :
  9. கேரட் - 1/4 கிலோ
  10. சர்க்கரை - 1/4 கப்
  11. பால் - 1/4 கப்
  12. நெய் - 1 மேசைக்ரண்டி
  13. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  14. நட்ஸ் - 1/4 கப்
  15. தேங்காய் அல்வாவிற்கு :
  16. துறுவிய தேங்காய் - 1/2 கப்
  17. சர்க்கரை - 1/2 கப்
  18. முந்திரி - 10
  19. தண்ணீர் - 1/4 கப்
  20. நெய் - 2 மேசைக்கரண்டி
  21. குங்குமப்பூ - 2 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் நட்ஸை வறுத்துக் கொள்ளவும்.
  2. பாலை கொதிக்க வைத்து துறுவிய பீட்ருட் சேர்த்து பால் சுண்டும் வரை கிளறவும்.
  3. சீனியை சேர்த்து நன்கு கிளறி பாதி வெந்ததும் நெய்யை ஊற்றவும்.
  4. அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸை போட்டு இறக்கி ஆற வைக்கவும்.
  5. இதே முறையில் கேரட் அல்வா செய்துக் கொள்ளவும்.
  6. அடுத்ததாக தேங்காய் துறுவலோடு ஊற வைத்த முந்திரியை அரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த தேங்காய் முந்திரி கலவையைப் போட்டு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  8. குங்குமப்பூ மற்றும் நட்ஸை போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனணத்து ஆற வைக்கவும்.
  9. இம்மூன்று அல்வாவையும் நீங்கள் விரும்பிய பவ்லில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து மேலே நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE