Home / Recipes / Panner green peas pulao

Photo of Panner green peas pulao by saranya sathish at BetterButter
1048
2
0.0(0)
0

Panner green peas pulao

Nov-22-2017
saranya sathish
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி - 1 கப்
  2. பட்டாணி - 1/2 கப்
  3. பன்னீர் - 1/2 கப்
  4. பட்டை கிராம்பு ஏலக்காய் - சிறிது
  5. வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
  7. தேங்காய் பால் - 1 1/2 கப்
  8. தண்ணீர் - 1 கப்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு
  11. நெய் - 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும். பின் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்க்கவும்.
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
  3. பச்சை மிளகாய் உப்பு பட்டாணி பன்னீர் சேர்த்து வதக்கவும்.
  4. பின் கழுவிவைத்த அரிசியை சேர்த்து கலத்து விடவும்.
  5. தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE