Home / Recipes / Ellu and kollu sadam

Photo of Ellu and kollu sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
915
2
0.0(0)
0

Ellu and kollu sadam

Nov-22-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி /பச்சரிசி - 1 கப்
  2. எள்ளு சாதம்- வெள்ளை எள் -1 தேக்கரண்டி
  3. கறுப்பு எள் - 1 தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் - 2 அல்லது 3
  7. பெருங்காயம் - 1 சிட்டிகை
  8. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  9. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  10. கொள்ளு சாதம் - கொள்ளு -2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. மிளகு - 1 / 4 தேக்கரண்டி
  14. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  15. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  16. மிளகாய் வத்தல் - 2
  17. பெருங்காயம் - 1 சிட்டிகை
  18. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  19. தேங்காய் - 2 தேக்கரண்டி
  20. மொத்தமாக எண்ணெய் - 2 தேக்கரண்டி
  21. மொத்தமாக தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஆர்க்கு

Instructions

  1. பாஸ்மதி/பச்சரிசி யை களைந்து வேக வைக்கவும் .
  2. வெறும் கடாயில் எள்ளு வறுத்துக்கொள்ளவும்
  3. உப்பு வெல்லம் தவிர மற்ற பொருட்களை ஒரு டிர்ப் எண்ணெய் விட்டு வறுக்கவும்
  4. இதனுடன் வறுத்த எள்ளு, உப்பு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. இதேபோல் கொள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  6. உப்பு வெல்லம் தவிர மற்ற பொருட்களை ஒரு டிர்ப்எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ளவும். தேங்காயை தனியே வறுக்கவும்
  7. இதனுடன் வறுத்த கொள்ளு உப்பு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  8. சாதம் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து எண்ணெய் விட்டு ஆறவிடவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும் .
  10. தாளித்ததை சாதத்துடன் கலந்து விடவும்
  11. சாதத்தில் பாதியளவில் எள்ளு பொடி சேர்த்து மீதியில் கொள்ளு பொடி சேர்த்து கலக்கவும்.
  12. வத்தல் வடகம் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE