Home / Recipes / Flavoured Rice

Photo of Flavoured Rice by Banupriya Jawahar at BetterButter
268
2
0.0(0)
0

Flavoured Rice

Nov-23-2017
Banupriya Jawahar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சீரகசம்பா/பாசுமதி அரிசி 2கப்
  2. பீன்ஸ் 4
  3. கேரட் 1
  4. ப.பட்டாணி 1/2 கப்
  5. ப.மிளகாய் 5
  6. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி.
  7. பெல்லாரி 1
  8. பட்டை 1 துண்டு
  9. கிராம்பு 3
  10. அன்னாசிப்பூ 1
  11. கல்பாசி 1 சிட்டிகை
  12. ஏலக்காய் 1
  13. பிரிஞ்சி இலை 1
  14. தேங்காய் பால் (1/2 தேங்காயில் எடுத்தது)
  15. எலுமிச்சை 1 மூடி
  16. நெய் 2 மேஜைக்கரண்டி
  17. மல்லித்தழை, புதினா 1 கைப்பிடி
  18. முந்திரி 6
  19. உப்பு தேவையான அளவு

Instructions

  1. குக்கரில்/கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்க்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அரிந்த பீன்ஸ், கேரட் ப.பட்டாணி உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து வதக்கவும்.
  6. காய்கறிகளின் நீர்ச்சத்து முழுவதையும் அரிசி உறிஞ்சும் வரை வதக்கவும்.
  7. தண்ணீர் மற்றும் தேங்காய் பால் (4 கப்) சேர்க்கவும்
  8. குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
  9. நெய்யில் வறுத்த முந்திரி, மல்லித்தழை, புதினா தூவி, எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE