Home / Recipes / ORATTI

Photo of ORATTI by prashanthy Gopal at BetterButter
1426
5
0.0(0)
0

ORATTI

Nov-23-2017
prashanthy Gopal
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT ORATTI RECIPE

பச்சரிசியை வைத்து பண்ணும் உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Kerala
  • Simmering
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி மாவு 1/2 கிலோ
  2. தேங்காய் 1/2 கப்
  3. உப்பு 1 ஸ்பூன் தேவையான அளவு
  4. தேங்காய்ப்பால் 1/2 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. பச்சரிசி மாவை வறுத்த மாவகவும் இருக்கலாம் பச்சமாவாகவும் இருக்கலாம்
  2. முதலில் மாவை தேவையான அளவு உப்பு போட்டு தேங்காயும் போட்டு விரவி வைக்க வேண்டும்.தனியாக பாத்திரத்தில்.
  3. அப்புறமாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்
  4. தேவையான அளவிற்கு கொதித்த தண்ணீரை ஊற்றி மாவை கிண்டவேண்டும்
  5. அப்புறமாக தேங்காய்ப்பாலும் கொஞ்சமாக கொதிக்காத தண்ணீரும் ஊற்றி கிண்ட வேண்டும்
  6. ரொம்ப கட்டியாகவும் இல்லாமல், கொளகொளயாகவும் இல்லாமலும் மிதமாக விரவி வைக்கவேண்டும்
  7. ஒரு வாழை இலையிலோ அல்லது வடை தட்டும் பேப்பரிலோ நல்ல பரத்தி கை வைத்து தட்டவும்
  8. அதனப்பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தட்டி வச்சுருக்கிற மாவை அப்புடியே கமுத்தி விடவும்.
  9. மாவின் மேல் கொஞ்சம் எண்ணெயும் ஊற்றி யும் சுடலாம். உற்றாமலும் இருக்கலாம். விருப்பம்போல்
  10. சுவையான பச்சரிசி ஓரட்டி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE