Home / Recipes / Iyyappan temple aravanai

Photo of Iyyappan temple aravanai by Krishnasamy Vidya Valli at BetterButter
751
3
0.0(0)
0

Iyyappan temple aravanai

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Dessert

Ingredients Serving: 1

  1. சம்பா பச்சரிசி / பச்சரிசி -1/8 கப்
  2. வெல்லம் - 1 / 4 கப் ( ப்ரவுன் நிற வெல்லம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் )
  3. நெய் - 1/8 ல் பாதி கப்(1/16 கப்)
  4. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  5. முந்திரி பருப்பு - 5
  6. கிஸ்மிஸ் - 5

Instructions

  1. தேவையான பொருட்கள் எடுத்து வைக்கவும்
  2. அரிசி யை மிக்ஸியில் ஒண்ணு இரண்டாக உடைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரிசியை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்
  4. மூணு மடங்கு தண்ணீர் விட்டு வேக விடவும்
  5. சாதம் குழையாமல் வெந்ததும் (ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு இருக்கும் பதம்) பாதியளவு நெய் சேர்க்கவும்
  6. நன்றாக நெய் சாதத்துடன் கலந்து வரும் நேரத்தில் வெல்லம் சேர்க்கவும்
  7. வெல்லம் நன்றாக கறைந்து கெட்டியாக வரும் நிலையில் மீதியுள்ள நெய்( ஒரு தேக்கரண்டி நெய் தவிர ) சேர்க்கவும்
  8. நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் வறுத்து அதே நெய்யுடன் சேர்க்கவும் அருமையான அரவணை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE