Home / Recipes / Egg fried rice

Photo of Egg fried rice by neela karthik at BetterButter
503
2
0.0(0)
0

Egg fried rice

Dec-06-2017
neela karthik
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Pan fry
  • Basic recipe
  • Low Fat

Ingredients Serving: 2

  1. வடித்த சாதம் 1 கப்
  2. முட்டை 2
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. கேரட் 2 ஸ்பூன்(விரும்பினால்)
  5. ஸ்ப்ரிங் ஆனியன் சிறிது
  6. மிளகு தூள் 1 ஸ்பூன்
  7. சோயா சாஸ் 1/2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் அரிசியை ஊற வைக்கவும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து அரிசியை சேர்க்கவும்.
  2. வடித்து ஆற வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி மிளகு சிறிது உப்பு சேர்க்கவும்.
  4. நன்கு பிறட்டவும்
  5. அதனை தனியே எடுத்து வைக்கவும். பின் அதே கடாயில் கேரட் ஆனியன் சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் சாதம் சேர்க்கவும்.
  7. சிறிதளவு உப்பு சோயாசாஸ் மிளகுதூள் சேர்க்கவும்.
  8. நன்கு கிளறி விட்டு பிறட்டி வைத்த முட்டையை சேர்க்கவும்.
  9. 2 நிமிடம் கிளறி இறக்கினால் ரைஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE