Home / Recipes / Hummus

Photo of Hummus by fathoom hameed at BetterButter
1070
5
0.0(0)
0

Hummus

Dec-12-2017
fathoom hameed
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Hummus RECIPE

கொண்டை கடலை, சென்னா கடலை துவையல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Middle Eastern
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை கொண்டை கடலை 1 1/2 கப் (அவித்து தண்ணீரை வடிகட்டியது)
  2. பூண்டு 2 பல்
  3. எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் 3 மேஜைக்கரண்டி
  5. ஆலிவ் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு (தேவையான ஆளவு)
  7. மிளகாய் தூள் ( தேவையான அளவு)
  8. தஹினி சாஸ் 4 மேஜைக்கரண்டி
  9. தஹினி சாஸ் செய்ய தேவையானவை:
  10. ஆலிவ் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. வெள்ளை எள் 1/2 கப்

Instructions

  1. வெள்ளை எள்ளை பொன்னிரமாகும் வரை வெறுப்பி பட்டு போல் திரித்துக்கொள்ளவும்.
  2. இதில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணய் ஊற்றி நன்கு அரைத்து சாஸ் (தஹினி சாஸ்) தயார் செய்துக்கொள்ளவும்.
  3. மிக்ஸியில் பூண்டை அரைத்துக்கொள்ளவும்.
  4. பின் அரைத்த பூண்டுடன் அவித்த கடலை, உப்பு, தஹினி சாஸ், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் போட்டு நன்றாக அரைக்கவும்.
  5. இறுதியாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹம்மூஸ் நடுவில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு மிளகாய் தூள் மேலே தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE