Home / Recipes / Gobi manchuriyan

Photo of Gobi manchuriyan by neela karthik at BetterButter
172
4
0.0(0)
0

Gobi manchuriyan

Dec-12-2017
neela karthik
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • North Indian
  • Sauteeing
  • Accompaniment
  • Gluten Free

Ingredients Serving: 2

  1. காலிபிளவர் 1 கப்
  2. ஸ்பிரிங் ஆனியன் சிறிது
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  5. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  6. சோள மாவு 5 ஸ்பூன்
  7. மைதா 1/2 கப்
  8. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  9. பூண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. டொமேட்டோ கெட்சப் 1 ஸ்பூன்
  12. குடை மிளகாய் 1 சிறியது
  13. வினிகர் ( விருப்பபட்டால்)

Instructions

  1. முதலில் கிண்ணத்தில் மைதா மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சோள மாவு அனைத்தையும் கலக்கவும்.
  2. தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல பிசையவும்.
  3. காலிபிளவரை சுடு தண்ணீரில் உப்பு மஞ்சள் சேர்த்து 5 நிமிடம் போட்டு கொதிக்க விட்டு எடுக்கவும்.
  4. பின் அதை மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு வதக்கவும்.
  6. அதனுடன் குடைமிளகாய் வெங்காயம் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும்.
  7. 2 நிமிடம் கழித்து சோயா சாஸ் சில்லி சாஸ் கெட்சப் சேர்க்கவும்.
  8. சோள மாவு 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதை ஊற்றவும்.
  9. ஓரளவு கெட்டியானதும் உப்பு பொரித்த காலிபிளவர் சேர்த்து கிளறவும்.
  10. 5 நிமிடம் கழித்து இறக்கவும். ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE