Home / Recipes / Mutta Adai

Photo of Mutta Adai by fathima razeeth at BetterButter
625
3
0.0(0)
0

Mutta Adai

Dec-14-2017
fathima razeeth
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Eid
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வறுத்த பச்ச அரிசி மாவு 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. முட்டை 2
  4. தண்ணீர் 1 கப்

Instructions

  1. ஒரு பௌல் லில் முட்டை,சர்க்கரை சேர்த்து நன்கு கழக வேண்டும்
  2. கலக்கியதும் தண்ணீர் மற்றும் வறுத்த பச்ச அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  3. கலக்கும் பொது கட்டி படாமல் இருக்க வேண்டும்
  4. இனிப்பு சரிபார்க்க வேண்டும்
  5. நன்கு முறை வருவரை அடித்து கழக வேண்டும்
  6. ஒரு கடாயில் அடியில் எண்ணெய் அல்லது நெய் தடவ வேண்டும்
  7. இந்த கலவையை எண்ணெய் தடவிய கடாயில் ஊற்றி அடுப்பி வைக்க வேண்டும்
  8. நெருப்பை மிதமாக வைக்க வேண்டும்
  9. 20 நிமிடம் கழித்து வெந்ததை சரி பார்க்கவும்
  10. வேக வில்லை என்றால் திருப்பி முடி போடு வைக்க வேண்டும்
  11. இப்போது முட்டை அடை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE