Home / Recipes / Brinjal BlackeyedPea Masala

Photo of Brinjal BlackeyedPea Masala by Sowmya Sundar at BetterButter
390
2
0.0(0)
0

Brinjal BlackeyedPea Masala

Dec-15-2017
Sowmya Sundar
360 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. கத்திரிக்காய் - 250 கிராம்( நறுக்கி கொள்ளவும்)
  2. தட்டபயிறு / காராமணி- 1/4 கப்
  3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. கடுகு - 1/2 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. புளி- நெல்லிக்காய் அளவு
  7. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  8. மசாலா அரைக்க :
  9. கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
  11. மிளகாய் வற்றல்- 3
  12. மிளகு- 1 டீஸ்பூன்
  13. சீரகம்- 1/2 டீஸ்பூன்
  14. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  15. உளுத்தம்பருப்பு- 1/2 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  3. தட்டபயிறை 6 மணி நேரம் முன்பாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  4. குக்கரில் தட்டபயிறுயுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வரை வேக விடவும்
  5. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் புளிதண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்
  6. காய் வெந்ததும் வேக வைத்த தட்டாம்பயிறு ( தண்ணீரோடு) சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்து விட்டு இறக்கவும்
  7. கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
  8. கத்திரிக்காய் தட்டாம்பயிறு மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE