Home / Recipes / One pot tomato peas biriyani

Photo of One pot tomato peas biriyani by Krishnasamy Vidya Valli at BetterButter
452
3
0.0(0)
0

One pot tomato peas biriyani

Dec-15-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT One pot tomato peas biriyani RECIPE

திடீரென பார்ட்டிக்கு டிஷ் செய்ய வேண்டும் போது இந்த ஒன் பாட் டொமட்டோ பீஸ் பிரியாணி எளிதாக செய்யலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. பட்டாணி - 2 மேஜைகரண்டி
  3. வெங்காயம் - 1
  4. நெய்-2தேக்கரண்டி
  5. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  9. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  10. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  11. பட்டை - 1 சிறிய துண்டு
  12. கிராம்பு ஏலக்காய் - தலா 2
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  15. அரைப்பதற்கு
  16. தக்காளி - 3
  17. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  18. பட்டை - 1 சிறிய துண்டு
  19. கிராம்பு ஏலக்காய் - தலா 2
  20. வறுத்த வேர்கடலை-1தேக்கரண்டி
  21. பச்ச மிளகாய் - 1
  22. இஞ்சி - 1 சிறிய துண்டு
  23. பூண்டு - 4 பல்
  24. ஊறவைத்த பாதாம் /முந்திரி -5

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  2. வெங்காயம் நறுக்கி வைக்கவும் அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  3. கடாயில் /ப்ரஷர் பேனில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிக்கவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி வெங்காயம் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்க்கவும்
  6. மஞ்சள் பொடி உப்பு தனியா பொடி கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் சேர்க்கவும்
  7. ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்
  8. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே வேகவிடலாம் அல்லது ப்ரஷர் பேனில் மூடி ஒரு விசில் வைக்கலாம்
  9. வெளியே எடுத்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான ஒன் பாட் டொமட்டோ பீஸ் பிரியாணி தயார்
  10. தயிர் சாலட்உடன்பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE