Home / Recipes / Chocolate Mud Cake

Photo of Chocolate  Mud Cake by fathoom hameed at BetterButter
352
3
0.0(0)
0

Chocolate Mud Cake

Dec-18-2017
fathoom hameed
20 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Christmas
  • Snacks

Ingredients Serving: 5

  1. மைதா 1/2 கப்
  2. சாக்லேட் பார் 1/2 கப்
  3. சீனி 1 1/4 கப்
  4. வெண்நெய் 1/2 கப்
  5. முட்டை 3
  6. வென்னிலா எஸன்ஸ் 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு 1/4 தேக்கரண்டி
  8. பாதாம் 1/4 கப்

Instructions

  1. முதலில் பேக்கிங் டிரேயில் ஃபாயில் பேப்பர் விரித்து வெண்நெய் தடவி வைக்கவும்.
  2. ஒரு டபுல் பாய்லரில் வெண்நெய் போட்டு உருகியதும் கொக்கா, சீனி, வென்னிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
  3. அடுப்பை அனைத்து அதனுடன் முட்டை, மைதா, உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் பாதாம் பருப்பு சேர்த்து 180 டிகிரி செல்ஸியஸில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE