Home / Recipes / Schezwan mushroom mini dosa

Photo of Schezwan mushroom mini dosa by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
335
6
0.0(0)
0

Schezwan mushroom mini dosa

Dec-19-2017
ரம்யா ஜெயக்குமார்
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Chinese
  • Roasting
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. மஷ்ரூம் 200கி
  2. கோஸ் சிறிது
  3. வெங்காயம் சிறிது
  4. தக்காளி சிறிது
  5. ஸெஷ்வான் சாஸ் 2 ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. தோசை மாவு

Instructions

  1. கடாயில் எண்ணெய், வெங்காயம் கோஸ் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  2. மஷ்ரூம் ஸெஷ்வான் சாஸ் சேர்த்து வதக்கவும்
  3. ஐந்து நிமிடங்களில் தயார்
  4. தோசையை சிறியதாக ஊற்றவும்
  5. அதன் மேல் மஷ்ரூம் ஸெஷ்வான் தொக்கை வைக்கவும்
  6. தட்டில் அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE