Home / Recipes / Ragi cup cake with chocolate cream

Photo of Ragi cup cake with chocolate cream by saranya sathish at BetterButter
948
3
0.0(0)
0

Ragi cup cake with chocolate cream

Dec-19-2017
saranya sathish
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 3

  1. ராகி மாவு - 3/4 கப்
  2. கோதுமை மாவு - 3/4 கப்
  3. வெல்லம் - 3/4 கப்
  4. பேக்கிங் சோடா -3/4 தேக்கரண்டி
  5. கோக்கோ பவுடர் - 3 டீஸ்பூன்
  6. உப்பு- சிறிது
  7. தயிர் - 3/4 கப்
  8. பால் -1/4 கப்
  9. எண்ணெய் -1/4 கப்
  10. வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி
  11. சாக்லேட் பார் - 100 கிராம் துருவியது
  12. பிரஸ் கிரீம் - 100 கிராம்

Instructions

  1. ராகி மாவு + கோதுமை மாவு+ கோக்கோ+உப்பு+ பேக்கிங் சோடாவை 6 முறை நன்கு சலிக்கவும்.
  2. வெல்லத்தை பாலில் நன்கு கரைக்கவும். பின் வடிகட்டி அதில் பால் தயிர் எண்ணெய் எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. பின் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  4. பின் கேக் மாவை கப் கேக் மவுல்டில் ஊற்றி இரண்டு முறை தட்டவும்.
  5. ஓவனை 180°ல் 10 நிமிடம் சூடு செய்யவும். பின் பேக்கிங் பாத்திரத்தை உள்ளே வைத்து 20 - 25 நிமிடம் பேக் செய்யவும்.
  6. கேக்கை நன்கு ஆறவைக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் கிரீம் சேர்த்து அடுப்பில் வைத்து கலந்து விடவும்.
  8. கிரீம் சற்று கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தூருவிய சாக்லேட் மேல் ஊற்றி மூடி போட்டு வைக்கவும்.
  9. 10 நிமிடம் கழித்து சாக்லேட் கிரீம் கலவையை நன்கு பீட் செய்து பின் பிரிட்சில் வைக்கவும்.
  10. 1 மணி நேரம் கழித்து கிரீமை எடுத்து தேவைக்கு ஏற்ப டிசைன் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE