Home / Recipes / Chettinad cauliflower soup

Photo of Chettinad cauliflower soup by Subashini Krish at BetterButter
748
1
0.0(0)
0

Chettinad cauliflower soup

Dec-19-2017
Subashini Krish
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. சுத்தம் செய்த காலிபிளவர் 100 கிராம்
  2. துவரம் பருப்பு வேக வைத்த நீர் 400 மில்லி
  3. சின்ன வெங்காயம் 10
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 2
  6. நெய் 20 மில்லி
  7. மிளகு 1 ஸ்பூன்
  8. சீரகம் 1/2 ஸ்பூன்
  9. சோம்பு 1/2 ஸ்பூன்
  10. பிரிஞ்சி இலை 2
  11. உப்பு தேவையான அளவு
  12. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலை,மிளகு சேர்த்து தாளிக்கவும்
  2. சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி ,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி நன்கு வதங்கியதும் காலிபிளவர் துண்டுகளை சேர்த்து அரைப்பதமாக வேகவிடவும்.
  5. சோம்பை ஒன்றிரண்டாக தட்டி சேர்க்கவும்
  6. பருப்புத் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  7. ஒவ்வொரு கப் சூப்பிற்கும் 2 துண்டுகள் காலிபிளவர் இருக்குமாறு சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE