Home / Recipes / Mutton Keema Balls Gravy

Photo of Mutton Keema Balls Gravy by Waheetha Azarudeen at BetterButter
803
9
0.0(0)
0

Mutton Keema Balls Gravy

Dec-21-2017
Waheetha Azarudeen
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Everyday
  • North Indian
  • Blending
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. மட்டன் கைமா 1\2 கிலோ
  2. போட்டு கடலை 100 கிரம்
  3. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  4. மட்டன் மசாலா 2 ஸ்பூன்
  5. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. வெங்காயம் 500 கிரம்
  10. தக்காளி 200 கிரம்
  11. பச்சை மிளகாய் 2
  12. புதினா இலை
  13. தேங்காய் பால் 1 காய்
  14. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

Instructions

  1. மிக்ஸில் கைமாவை அரைத்து கொள்ளவும் பின்பு அதில் பொடித்த போட்டு கடலை, பொடியாக நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய், மட்டன் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு நன்கு கிளறவும்..
  2. பான் இல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்பு புதினா, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு கரம் மசாலா, சில்லி பவுடர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இப்போது தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்
  5. இப்போது பிசைந்த கைமாவை உருண்டை களை போடவும்
  6. கொதித்ததும் sim இல் வைக்க வேண்டும்
  7. 15 நிமிடம் கழித்து ஆஃ செய்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE