Home / Recipes / Broad beans and moong dal gravy

Photo of Broad beans and moong dal gravy by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
335
3
0.0(0)
0

Broad beans and moong dal gravy

Dec-22-2017
Muthulakshmi Madhavakrishnan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1/2 கப் பச்சை மொச்சை
  2. 1/4 கப் பாசிப்பருப்பு
  3. 2 வெங்காயம், மெலிதாக நீளமாக நறுக்கவும்
  4. 1 தக்காளி, நீளமாக நறுக்கவும்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி
  7. 1/2 டீஸ்பூன் கடுகு
  8. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. சிறிது கறிவேப்பிலை
  10. சிறிது கொத்தமல்லி இலை
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. குக்கரில் பச்சை மொச்சை மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் பாசிப்பருப்பை வைத்து சிறிது தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அவை நன்கு வதங்கியதும் வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பின் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  6. பின் வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
  7. அதோடு பாசிப்பருப்பு சேர்த்து கலக்கவும்.
  8. பின் 1 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  9. பருப்பு நன்கு சேர்ந்து கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE