Home / Recipes / Colourful Veg Kurma or Gravy

Photo of Colourful Veg Kurma or Gravy by Haja Seiyad at BetterButter
481
3
0.0(0)
0

Colourful Veg Kurma or Gravy

Dec-24-2017
Haja Seiyad
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட்
  2. பீண்ஸ்
  3. பீட்ரூட்
  4. உருளை
  5. பச்சை பட்டாணி - ஊறவைத்தது
  6. சோளம் - விரும்பினால்
  7. பெரிய வெங்காயம்- 2
  8. தக்காளி - 1
  9. பச்சைமிலகாய் - 2
  10. மல்லி இழை
  11. இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  12. மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  14. மிளகாய் தூள் - தேவைகேற்ப
  15. சீரக தூள் - 1/2 ஸ்பூன்
  16. பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தாளிக்க
  17. உப்பூ, எண்ணெய் - தேவைக்கேற்ப

Instructions

  1. காய்கறிகளை சிறிது சிறிதாக அறிந்து வைத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு அதில் இஞ்சிபூண்டு விழுது போட்டு கிண்டவும் பின் அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள் சீரக தூள் மல்லிதூள் உப்பூ போட்டு நன்றாக வேக விடவும்
  3. 5 நிமிநம் காய்கறிகள் வெந்ததும் அதில் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்
  4. தேங்காய் முந்திரி யை சிறிது தண்ணீர் விட்டு நங்கு அறைத்து கொள்ளவும்
  5. குக்கரை ஓபன் செய்து அதில் தேங்காய் முந்திரி விழுதை போட்டு நன்றாக கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இழைகலை மேலே தூவி இறக்கினால் சுவையான சூப்பரான கலர்ஃபுல் காய்கறி குருமா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE