Home / Recipes / Kilangan Fish Gravy with Lemon Juice

Photo of Kilangan Fish Gravy with Lemon Juice by Hameed Nooh at BetterButter
565
6
0.0(0)
0

Kilangan Fish Gravy with Lemon Juice

Dec-27-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Boiling
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. கிழங்கான் மீன் - 6
  2. தேங்காய் பால் - 1 கப்
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. எலுமிச்சை - 1
  5. நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  6. வெங்காயம் - 1
  7. பச்சை மிளகாய் - 2
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - 6 இலைகள்
  10. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. மீனை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
  2. தேங்காய் பாலில் நறுக்கிய பச்சை மிளகாய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மீனை அதிலே போட்டு சில நிமிடங்கள் வைக்கவும்.
  3. பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீனை வேக விடவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் மீன் குழம்பில் சேர்த்து குறைந்த தணலில் கொதிக்க விடவும்.
  5. அடுப்பை அணைத்து ஆறியதும் எலுமிச்சை சாற்றை பிழிந்து நறுக்கிய மல்லித் தழை சேர்த்து சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE