Home / Recipes / Gobi Manchurian

Photo of Gobi Manchurian by Surya Rajan at BetterButter
817
4
0.0(0)
0

Gobi Manchurian

Dec-27-2017
Surya Rajan
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார் : தேவையான அளவு
  2. வெங்காயம் : 1
  3. மிளகாய் தூள் : 1 - 2 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  5. உப்பு : தேவையான அளவு
  6. சோள மாவு : 3 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் : 2
  9. எண்ணெய் : தேவையான அளவு
  10. சோயா சாஸ் : 1 - 2 மேஜைக்கரண்டி
  11. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் காலிஃளார் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு பின் தண்ணீரை வடித்து விட்டு காலிஃளார் யை தனியே எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சோள மாவு , மிளகாய் தூள் , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது , உப்பு , சோயா சாஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் காலிஃளார் சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின் எண்ணெய் யை சூடு செய்து காலிஃளார் யை ( 1 நிமிடம் ) பொரித்து எடுத்து கொள்ளவும்
  5. மற்றொரு பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  6. பின் பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ்  சேர்த்து வதக்கவும்
  7. பின் 1 மேஜைக்கரண்டிசோள மாவினை தண்ணீரில் கரைத்து அதனை சேர்க்கவும்
  8. கலவை கெட்டியானதும் அதனுடன் பொரித்த காலிஃளார் சேர்த்து கிளறவும்
  9. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE