Home / Recipes / Chicken Egg Pepper Chops

Photo of Chicken Egg Pepper Chops by Ayesha Ziana at BetterButter
487
5
0.0(0)
0

Chicken Egg Pepper Chops

Dec-27-2017
Ayesha Ziana
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Simmering
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. முட்டை 4
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. இஞ்சி சிறு துண்டு
  5. பூண்டு 6 பல்
  6. காய்ந்த மிளகாய் 4
  7. முழு மல்லி 1 டேபிள் ஸ்பூன்
  8. மிளகு 2 ஸ்பூன்
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிது
  11. உப்பு தேவைக்கு
  12. எண்ணெய் தேவைக்கு

Instructions

  1. முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி விடவும்.
  2. முழு மல்லி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் அரைத்த விழுது சேர்த்து, அதன் பின் சிக்கன், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  5. சிக்கன் வெந்து கலவை சற்று கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்து கிளறி, பின் சிம்மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
  6. ருசியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் தயார். இது சாதம், டிபன் எல்லாவற்றிற்கும் ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE