Home / Recipes / Val Beans lamb sauce

Photo of Val Beans lamb sauce by Juvaireya R at BetterButter
434
4
0.0(0)
0

Val Beans lamb sauce

Dec-28-2017
Juvaireya R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 10

  1. பச்சை மொச்சை - 250 கிராம்
  2. ஆட்டுக்கறி - 350 கிராம்
  3. சின்ன வெங்காயம் - 150 கிராம்
  4. தக்காளி - 3
  5. வெள்ளைப்பூண்டு - 5 கிராம்
  6. இஞ்சி துண்டு - 5 கிராம்
  7. பட்டை - 2 துண்டு
  8. கிராம்பு- 3
  9. ஏலக்காய் - 5
  10. மிளாகாய் தூள் - 2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. மல்லி பொடி - 2 தேக்கரண்டி
  13. சிறிய தேங்காயில் அரை முடி
  14. சமையல் எண்ணெய் -2 தேக்கரண்டி
  15. நறுக்கிய பெரிய வெங்காயம்- 1
  16. கொத்தமல்லி இலை - சிறிதளவு

Instructions

  1. சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு,இஞ்சி இவற்றை மின் கலவையில் சேர்க்கவும்.
  2. பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்க்கவும்.
  3. மிளாகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியாபொடி சேர்க்கவும்.
  4. அனைத்தையும் மின்கலவையில் அரைக்கவும்.
  5. குக்கரில் எண்ணெய் ஊற்றி பெரியவெங்காயம் சேர்த்து வதக்கவும்,
  6. அரைத்த மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  7. பச்சை மொச்சைப்பயறு சேர்க்கவும்,
  8. பின் கறி சேர்க்கவும்.
  9. உப்பு சேர்க்கவும்.
  10. தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்,
  11. பின் குக்கரை மூடி 5-6 சத்தம் வந்ததும் ,கறி, பயிறு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  12. மல்லி இலை சேர்த்து பரிமாறாவும்.
  13. சுவையான பச்சை மொச்சை கறி குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE