Home / Recipes / Chicken masala

Photo of Chicken masala by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
558
4
0.0(0)
0

Chicken masala

Dec-31-2017
பிரசன்னா பிரசன்னா NT
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Andhra Pradesh

Ingredients Serving: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. எண்ணெய் ஒரு குழி கரண்டி
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. பச்சை மிளகாய் 4
  6. பட்டை 2 துண்டு
  7. லவங்கம் 4
  8. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  11. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  12. கரம் மசாலா அரை ஸ்பூன்
  13. தயிர் சிறிது அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. கொத்தமல்லி நறுகியது ஒரு கை பிடி

Instructions

  1. சிக்கனை சுத்தம் செய்து ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது,சிறிது உப்பு,சிறிது தயிர் சேர்த்து பிரட்டவும்.
  2. ஒரு 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. கடாயில் எண்ணெயை காயவைத்து பட்டை, லவங்கம் போடவும்.
  4. நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு தக்காளி,சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை துண்டுகளை சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் விடவும்.
  7. பின்பு மீதம் உள்ள மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம்மாசலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  8. நன்றாக கொதித்து திக்காக வரவேண்டும்.
  9. கடைசியாக ருசிப்பார்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE