Home / Recipes / Biriyani Gravy

Photo of Biriyani Gravy by Haja Seiyad at BetterButter
249
3
0.0(0)
0

Biriyani Gravy

Jan-01-2018
Haja Seiyad
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. எண்ணெய்-
  2. நெய்
  3. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இழை
  4. இஞ்சிபூண்டு விழுது
  5. பெரிய வெங்காயம்- 4
  6. தக்காளி- 3
  7. பச்சைமிளகாய்- தேவைகேற்ப
  8. மல்லி இழை
  9. மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
  10. சீரக தூள் - 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூம்
  12. கரம் மசாலா - 2 ஸ்பூன்
  13. தயிர் 1/2 கப்
  14. எலுமிச்சை - 2
  15. உப்பூ

Instructions

  1. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் புதினா மல்லி இவைகளை சிறியதாக அறிந்து கொள்ளவும்
  2. சட்டியில் என்னெய் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி யை போட்டு பின் ஒரு கை பிடி அளவு வெங்காயத்தை சிறிது உப்பூ போட்டு பொன்னிறம் ஆகும் வரை கிண்டவும்
  3. பின் இஞ்சிபூண்டு விழுது போட்டு நன்றாக கிண்டவும் பின்பு அதில் மீதமுள்ள வெங்காயம் தக்காளி ப. மிலகாய் புதினாமல்லி போட்டு நன்றாக ஒரு 5 நிமிடம் வதக்கவும் பின் அதில் மசலா பொருட்களுடன் தயிர் உப்பூ போட்டு 10 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்,
  4. நன்றாக வதங்கியதும் எலுமிச்சை சாரை ஊற்ரினால்பிரியாணி கிரேவி ரெடி. கோழி, இறைச்சி, காடை, காய்கறி அல்லது எந்த பிரியாணி போட வேண்டுமோ அதை அந்த கிரேவியில் கொட்ட்டி கிளறி அரிசியை வேகவைத்து தம் போட்டால் சுவையான பிரியாணி ரெடி ஆய்டுங்க

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE