Home / Recipes / Liver gravy

Photo of Liver gravy by Surya Rajan at BetterButter
542
3
0.0(0)
0

Liver gravy

Jan-02-2018
Surya Rajan
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஈரல்  : ¼ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் : 15
  4. தக்காளி : 1
  5. பட்டை : சிறிதளவு
  6. கிராம்பு : 2
  7. ஏலக்காய் : 1
  8. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  10. கரம் மசாலா : ½  மேஜைக்கரண்டி
  11. குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  13. உப்பு : தேவையான அளவு
  14. அரைக்க
  15. தேங்காய் துருவல் : 4 - 5 மேஜைக்கரண்டி
  16. சீரகம் : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஈரல்  யை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய்  சேர்த்து 10 செகண்ட் கழித்து பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் .பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் ( தேவையானால் தண்ணீர் சேர்க்கவும் )
  5. பின் வேக வைத்த ஈரல் யை அத்தண்ணீருடன்  சேர்த்து  10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  6. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விட்டு அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE