Home / Recipes / Mappilai samba rice sweet pongal

Photo of Mappilai samba rice sweet pongal by saranya sathish at BetterButter
2237
8
0.0(0)
0

Mappilai samba rice sweet pongal

Jan-03-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி - 1/2 கப்
  2. பாசிப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
  3. பனை வெல்லம் - 3/4 கப் (நன்கு தட்டி கொள்ளவும்)
  4. தண்ணீர் - 4 கப்
  5. நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி - சிறிது
  7. உலர் திராட்சை - சிறிது
  8. பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை 
  9. சிறிதாக கட் செய்த தேங்காய் - சிறிது

Instructions

  1. முதலில் அரிசியை சுத்தமாக கழுவி தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. குக்கரை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. பின் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துள்ள அரிசியைப் போட்டு குக்கரை மூடி சிறு தீயில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். பின் வடித்துக் கொள்ள வேண்டும்.
  5. குக்கரை திறந்து அதில் வெல்லப் பாகை ஊற்றி கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  6. ஒரு வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி முந்திரி, தேங்காய் மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  7. பின்னர் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி நன்கு கிளறி பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE