Home / Recipes / Saamai Pongal

Photo of Saamai Pongal by Adhi Venkat at BetterButter
330
5
0.0(0)
0

Saamai Pongal

Jan-09-2018
Adhi Venkat
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாமை – 1 கப்
  2. பயத்தம்பருப்பு – ¼ கப்
  3. உப்பு – தேவையான அளவு
  4. பெருங்காயம் – 1 சிட்டிகை
  5. தாளிக்க:-
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி –சிறிதளவு
  7. கறிவேப்பிலை – 1 கொத்து
  8. ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி
  9. சீரகம் – ½ தேக்கரண்டி
  10. நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு
  11. முந்திரிப்பருப்பு – சிறிதளவு

Instructions

  1. பயத்தம்பருப்பை வாணலியில் சற்றே வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 
  2. சாமையை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறப் போடவும்.
  3. வாணலியில் நெய்யோ அல்லது எண்ணெயோ சிறிதளவு வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் சாதம் வைப்பது போல் பாத்திரத்தில் சாமை, பயத்தம்பருப்பு, தாளித்த பொருட்கள், உப்பு, தண்ணீர் (1க்கு1½) பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் கொடுத்துநிறுத்தவும். சூடான, சுவையான பொங்கல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE