Home / Recipes / Garlic Amla Achar

Photo of Garlic Amla Achar by Sithi Shafiq at BetterButter
371
3
0.0(0)
0

Garlic Amla Achar

Feb-06-2018
Sithi Shafiq
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Garlic Amla Achar RECIPE

நெல்லிகாயில் செய்த ஒருவகை தொக்கு.

Recipe Tags

  • Side Dishes

Ingredients Serving: 4

  1. பரு நெல்லிக்காய் -10
  2. பூண்டு பல் -10
  3. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
  5. கடுகு- 1 தேக்கரண்டி
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  7. வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.
  8. நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு.

Instructions

  1. முதலில் நெல்லிக்காயை கிற்று போட்டு வெண்ணீரில் வேகவிட்டு எடுக்கவு.
  2. வேக வைத்த நெல்லிக்காயை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
  3. அடுப்பில் கடயை ஏற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானதும் கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  5. பின் அதில் பெருங்காயத்தூள், இடித்த பூண்டு பற்கள், மிளகாய்த்தூளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்கவும்.
  6. அதில் அரைத்து வைத்த நெல்லிக்காய் கலவையைச் சேர்கவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் தனியாக பாராந்து வரும் வரை கிளறவும்.
  8. இறுதியாக இடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE