Home / Recipes / Sammanthi podi

Photo of Sammanthi podi by Krishnasamy Vidya Valli at BetterButter
710
4
0.0(0)
0

Sammanthi podi

Feb-06-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Egg Free

Ingredients Serving: 2

  1. கடலைப் பருப்பு- 3 தேக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
  3. கொத்தமல்லி விதை- 3 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வத்தல்- 3
  6. கட்டிப்பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  7. புளி - 1 சிறிய துண்டு
  8. உப்பு - 1/2 தேக்கரண்டி
  9. எண்ணெய்- 3 டிராப்ஸ்

Instructions

  1. தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் 1 டிராப் எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதையை வறுத்துக்கொள்ளவும்
  3. அதை தனியே எடுத்து விட்டு 1 டிராப் எண்ணெய் விட்டு பெருங்காயம் பருப்புகள் மிளகாய் வத்தல் சேர்த்து வறுக்கவும்
  4. இதையும் தனியே எடுத்து விட்டு 1 டிராப் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை வறுக்கவும்
  5. பொன்னிறமாக வறுக்கவும்
  6. எல்லாம் ஒன்றாக போட்டு உப்பு புளியுடன் மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  7. காரசாரமான சம்மந்தி பொடி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE